Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

திங்கள், 29 மே, 2017

BSNL Plans Satellite Phone Service for All in 2 Years

Advertisement

HOMETELECOMTELECOM NEWS

BSNL Plans Satellite Phone Service for All in 2 Years

Press Trust of India, 29 May 2017

HIGHLIGHTS

BSNL will offer satellite phone service to everyone in next 2 yearsIt will initially be offered to government executivesCall rates on satellite phones are expected to be around Rs. 30-35

State-run BSNL is planning to extend satellite phone services for all citizens in two years that can work at any corner of the country and remain immune to breakdown of mobile services during natural calamities.

"We have applied to International Maritime Organisation. It will take some time to complete the process. In 18-24 months, we will be in a position to open satellite phones service for citizens in a phased manner," BSNL Chairman and Managing Director Anupam Shrivastava told PTI.

Satellite phones will able to work in any part of the country, even inside flights and ships, as they depend on signals directly from satellites located about 35,700km above the earth.

Traditional mobile networks cover around 25-30km around towers and can transmit signals to phones placed equal to or below the height of the tower.

  

by Taboola 

Sponsored Content 

.

Regrow Your Hair With NO Side Effects! Book Appoinment Now!Dr Batra's

BSNL has started satellite phone service using INMARSAT service which will be initially offered to government agencies and later extended to citizens in a phased manner.

The service will cover areas where no networks are present and be provided by INMARSAT which has 14 satellites.

Agencies handling disasters, state police, railways, Border Security Force and other government agencies will be given the phones in the first phase.

"The number of satellite phone connections in India is very little but once we open it for citizens, the whole dynamics in the market will change. The volumes will bring down the cost of service. We are charging only Re 1 over the cost that satellite firm will bill to us," Shrivastava said.

Call rates on satellite phones are expected to be in the range of Rs. 30-35 in the first phase when there are only about 4,600 connections in the country.

"Satellite phones also cost Rs. 40,000 and more. All the satellite phones are imported at present. Once we open it for citizens, the volumes will drive down the cost of calls as well as handset. Even, huge volume can attract satellite phone manufacturers to set-up their unit in India. We expect it to create a new ecosystem of satellite services in the country," Shrivastava said.

Satellite phones in India are presently provided by Tata Communications, which inherited the licence from Videsh Sanchar Nigam Limited (now Tata Communications Ltd). The services of TCL will be phased out by June 30, 2017 and all the connections will be transferred to BSNL.

There are 1,532 authorised satellite phone connections that can operate within the country and a majority of them are used by security forces. TCL has also issued 4,143 permits to maritime community for use of such phones at ships.

There have been security concerns on use of satellite phones in India.

Telecom regulator Trai has said there is a possibility that communication through such phones can be monitored by foreign agencies as their gateways are located outside India, it added.

Defence forces did not opt for satellite phones from the foreign operators because of security and espionage concerns.

Other security agencies have been demanding for a long time for establishment of a new gateway in the country which can support new generation handsets for land mobile connections.

Shrivastava said that now satellite phone gateway has been set-up in India with legal interception and monitoring system (LIMS).

"BSNL has set-up gateway with INMARSAT to address security concerns among government agencies. Now, there are no more issued related to security. We will start providing satellite services once our registration process is complete and necessary approvals are in place," Shrivastava said.

For the latest tech news and reviews, follow Gadgets 360 on TwitterFacebook, and subscribe to our YouTube channel.

Post your comments


சனி, 20 மே, 2017

What's app இல் வந்தது..
நல்லாத்தாம்யா
சொல்லியிருக்காவொ.
-------------------------_---------------++------+------------

ஒரு பெரிய
மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு
நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே
பரிதாபமாக இருந்தது.

"காலையில் உங்களுக்கு உணவு
ஏதாவது கொடுத்தார்களா?''

"இல்லை' என்று தலையாட்டினார்
இயக்குனர்.

நீதிமன்ற ஊழியரிடம்
நான்கு இட்லி வாங்கி வருமாறு
ஆணையிட்டார்.

இயக்குனரின் கையில்
இட்லிப் பொட்டலம்
கொடுக்கப்பட்டது.

"பரவாயில்லை.
இங்கேயே சாப்பிடுங்கள்.
அதற்குள் நான் இன்னொரு
வழக்கு விசாரணையை
முடித்துவிடுகிறேன்.''

இயக்குனரால்
மூன்று இட்லிக்கு மேல்
சாப்பிட முடியவில்லை.

பேந்தப் பேந்த விழித்தபடி
நின்று கொண்டிருந்தார்.

"என்ன ஒரு இட்லியை
வைத்து விட்டீர்கள்?
சாப்பிட்டுவிடுங்கள்.''

"முடியவில்லை ஐயா...
என்னால் சாப்பிட முடியவில்லை.''

"பார்த்தீர்களா? உங்களால்
சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.
அதற்கு மேல் உங்கள் வயிற்றில்
இடமில்லை.
இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய்
ஊழல் செய்தீர்கள்?

மனிதனின்
அத்தியாவசியத் தேவைகள்
மிகவும் குறைவானவை.

அகந்தையின் தேவைகள்தான் அதிகம்.
உங்கள் வயிற்றுக்குத்
தீனி போடுவது எளிது.

அதற்கு நான்கு இட்லியே அதிகம்.
உங்கள் அகந்தைக்கு...
நான்காயிரம் கோடி என்ன...
நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''

இயக்குனர் பெரிதாக
அழ ஆரம்பித்தார்.

அவர் மீதம் வைத்த அந்த
நான்காவது இட்லி
அவருக்கு மட்டும் இல்லை.
நமக்கும் பல மகத்தான பாடங்களைச்
சொல்லிக் கொடுக்கிறது.

"தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நாடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே''
என்று ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.

தென் தமிழகத்தையே 
ஒரு குடையின் கீழ்
ஆளும் மன்னனுக்கும்,
பகலிலும் இரவிலும் தூங்காமல்
விலங்குகளைப்
பார்த்துக் கொண்டிருக்கும்
படிக்காத ஒரு வேடனுக்கும்
உண்பதற்குத் தேவை
கால் படி உணவு.
மேலாடை,
கீழாடை
என்பது இதன் பொருள்.

இதை மனதில் வைத்துக்கொண்டு
வாழத் தொடங்குவோம்.

மூர்க்கத்தனமாகப் பொருட்களைச்
சேகரிக்கும் முட்டாள் தனத்தை
விட்டு விடுவோம்.

கொண்டு போக முடியாத
பொருளைச் சேர்ப்பதைவிட
இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.

இந்த உலகம்
நமக்குப் பயன்பட்டதைப் போல்,
வருங்காலத்தில் வருபவர்களுக்கும்
பயன்பட வேண்டும்.

நாம் நுழைந்த போது இருந்ததைவிட,
இன்னும் சிறப்பான நிலையில்
இந்த உலகத்தை விட்டுவிட்டு
மேலே செல்வோம்.

இப்படி செய்தால்,
நம் உள்ளங்களில் மட்டுமல்ல...
எதிர்கால சந்ததியின்
இதயங்களிலும் மகிழ்ச்சி மலரும்.

வெள்ளி, 12 மே, 2017

Insure your life and health against uncertainties

Insure your life and health against uncertainties

No matter what your financial strength, you could lose it all if you’re not adequately insured. It could be due to a health issue or the loss of the family’s bread winner. It’s important that you safeguard your self and your family from the financial hits of such tragic events. Life Insurance and Health Insurance plans are essential to any financial portfolio. They may not be investment assets, but they will keep your investments safe in case life unleashes a wrecking ball in your direction.

வியாழன், 11 மே, 2017

தலையாட்டி பொம்மைகள்

அவன் என் நண்பன்தான். அதிபுத்திசாலி. கற்பூர மூளை என உதாரணம் கொடுக்கலாம்   ஆனால்...... ( இந்த வார்த்தைகளை பதிவின் முடிவில் கொடுத்திருக்கிறேன். )

தஞ்சாவூரில் இறங்கும் போது மணி பத்து. நாங்கள் பார்க்க வந்த நபர் மாலையில்தான் வருவார். அதுவரை...?

ஆகா ..இது கண்ணாத்தாள் ஊர்லே? Messenger ஐ திறந்து போன் செய்தேன்.

" Am i speaking to Rohini Krishna?"

" சார் நீங்களா? எங்கேயிருந்து சார்? "

" தஞ்சாவூர்ல இருந்துதான்.  Sorry Doctor உங்க தமிழ் நேசம் தெரிந்தும் speaking in English ..In fact தமிழ்ல பேசனும்னு try பண்றேன். சுத்த தமிழன் ல்லயா ..முடியல"

"டாக்டர் ஒங்க க்ளீனிக்கு direction சொன்னா i will drop in."
" நீங்க அங்கேயே இருங்க.. நான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்ற கலைஞர் வீட்டுக்கு போயிக்கிட்டுருக்கேன். நீங்களும் வரலாம்"

###

தலையாட்டி பொம்மைகள் by Rohini krishna

தஞ்சை நகரின் வடக்கு எல்லையில், திருவையாறு போகும் சாலையில் உள்ள, பச்சைப் பசேலென வயல்கள் சூழ்ந்த அம்மன்பேட்டை என்ற அழகிய ஊரில், இந்த பொம்மையைப் பாரம்பரியமாகத் தயாரிக்கும் குடும்பங்கள் வசிக்கின்றன.

வாணியக்காரத் தெருவில் நுழைந்து, பொம்மை என்று ஆரம்பித்தவுடனே, சிறுவர்கள், திரு. ரவிச்சந்திரன் வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார்கள்.
“மூன்று, நான்கு குடும்பங்கள் மட்டுமே, இப்போது, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம்”, என்றபடி பழைய நினைவுகளை அசைபோடத் துவங்கினார், அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும், ரவிச்சந்திரன்.

“மாயவரத்திலிருந்து, இங்கு வந்து செட்டிலான, கோவிந்தராஜன் என்னும் பெரியவர், எழுபது வருடங்களுக்கு முன்னர், இவ்வூரில் பொம்மை செய்வதில் கொடிகட்டிப் பறந்தார். பலபேருக்கு குருவாக இருந்து கற்றுக் கொடுத்தார்.”

“பல மாணவர்கள் தொழில் கற்றுக் கொண்டோம். விடியற்காலையிலிருந்து, சாயங்காலம் பொழுது சாயும் வரை, அவர் வீட்டில் வேலை செய்வோம். ரேடியோ சிலோன்ல பாட்டு ஓடிட்டே இருக்கும். அதுல ரெண்டு பாட்டு முடியறதுக்குள்ள, வீட்டுக்கு ஓடிப்போய் சாப்பிட்டுட்டு ஓடியாந்துடணும்”

“தினசரி சம்பளம் அஞ்சு பைசா கொடுப்பாரு, அப்புறம், பத்து காசு, பதினஞ்சு காசாகி, ஒரு ரூவா ஆறதுக்கு, எட்டு வருஷம் ஆச்சு. நான் தனியா தொழிலுக்கு வந்துட்டேன்”
ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற நிறைவு, ரவிச்சந்திரனின் குரலில்.

கோவிந்தராஜன் ரொம்பக் கண்டிப்பானவராம். ஒவ்வொரு நாளும் ரெடியாகும் பொம்மைகளுக்கு, நாளின் இறுதியில், டெஸ்டிங் நடக்குமாம். ஒவ்வொரு பொம்மையாய் சாய்ப்பாராம். எழுந்து ஆடாவிடில், காங்கோவில் வரும் கொரில்லா போல், இரண்டு கைகளாலும் பொம்மையை நசுக்கி உடைத்து விடுவாராம்.

பொம்மையின் அடிப்பாகத்தில் தான் முழு வெயிட்டும் இருக்க வேண்டும். களிமண்ணில், சில பவுடர்களைக் கலந்து, கிண்ணம் போன்ற இதைத் தயாரிக்கிறார்கள்.. அடிப்பாகத்தின் மத்தியில், மிகச்சரியாக , இந்த கனம் குவிந்தால் மட்டுமே புவியீர்ப்பு சக்தியின் உதவியோடு, ஈக்விலிபிரியதுடன் பொம்மை ஆடுகிறது. இது சற்றே பிசகினாலும் பொம்மை ஆடாது.

மேல்பாகத்திற்கு முதலில் களிமண்ணில் மோல்டு, தயாரித்துக் கொள்கிறார்கள்.. பேப்பர்மெஷ் மற்றும் சிலவற்றைக் கூழாக்கி, மாவு போல் பிசைந்து, சப்பாத்திக் குழவியால், ஒரு கல்லில் தேய்க்கிறார்கள்.. இதை அச்சின் மேல் பூசி, நன்றாகக் காய வைக்கிறார்கள். பிறகு, கீழ்ப் பாகத்தையும், மேல்ப்பாகத்தையும் இணைக்கும் வேலை.. அடுத்து, உப்புத் தாளால், பொம்மையைத் தேய்த்து, வழவழப்பாக்கும், மட்டி பார்ப்பது. ஆபரணங்கள், நுணுக்கமான பாகங்களை வருவி விடுவது
இறுதியாக வர்ணம் பூசும் வேலை. முன்பெல்லாம், சொந்தமாகத் தயாரிக்கும் வர்ணங்களையே பூசுவார்களாம். இப்போதெல்லாம் கால மாறுதலுக்கேற்ப, ஏஷியன் பெயின்ட்.
இறுதியாக, சிலைகளைப் போன்று தான் சுத்தபத்தமாக கண்களைத் திறப்பார்களாம்.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் என கண் கவர் வண்ணங்களில், நம் உள்ளம் கவர் பொம்மைகள் ரெடி.

இருப்பினும், பொம்மை செய்யும் குடும்பங்களின் இளைய தலைமுறை ஒருவரும் இதில் இறங்கவில்லை. ரவிச்சந்திரனின் மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்க்கின்றனர்.
“ஒரு பொம்மைக்கு பதினஞ்சு ரூவா கிடைக்குது.  நானே ஆர்டர் வரப்ப செஞ்சுட்டு, வெளி வேலைக்கு போய் சம்பாதிச்சு தான் குடும்பம் நடத்துறேன்.”
“இன்னிக்கு விலைவாசிக்கு, இதையே தொழிலா நம்பி இருக்க முடியாது”
“வெளி நாட்டுக் காரங்க தான் வந்து, ஆச்சர்யமா, ஆசையா பார்த்துட்டுப் போறாங்க.” என்கிறார்.

நசிந்து வரும் இப்பாரம்பரியக் கலையைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜியாக்கிராஃபிக்கல் இன்டிகேஷன்ஸ் ஆஃப் கூட்ஸ் ஆக்ட் 1999 ன் படி, இந்திய அரசாங்கத்தால், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை மண்ணின் உரிமையெனப் “புவிக் குறியீட்டு எண்” வழங்கப்பட்டுள்ளது, பெரும் ஆறுதல்.
அம்மன் பேட்டையிலிருந்து திரும்பி வரும் போது, யூ-ட்யூபில் பார்த்த பாடல் மனக்கண்ணில் ஓடியது.
“தஞ்சாவூரு பொம்மை இது
தலைய தலைய ஆட்டுதே
கொஞ்சி கொஞ்சி சிரிக்குதே
கும்மாளந்தான் போடுதே
கொஞ்சம் கூடப் பஞ்சமில்லை
கொழு கொழுன்னு இருக்குதே
நெஞ்சம் மகிழச் சிரிக்குதே
வாயிருந்தும் பேசல”

தாம் உருவாக்கும் பொம்மைகளைப் போலவே, இந்தச் பொம்மைச் சிற்பிகளும், கொஞ்சம் கூடப் பஞ்சமில்லாமல், நெஞ்சம் மகிழச் சிரிக்க வேண்டும் என்பதே நம் ஆசை.

ரோஹிணி கிருஷ்ணா
#####

" Thank you doctor. Great experience. நாங்க அப்புறம் வர்றோம். உங்ககிட்ட நிறைய பேசனும்னு plan. Some other time..."

டாக்டரிடம்விடை பெற்றுக் கொண்டு திரும்பும் போது அவன் சொன்னது..

" என்னடா பொம்மை பண்றாங்க..ஒண்ணுத்துக்கும் காலே காணோம்."
Ctr Krishnan

சிகரம் தொடு........

சிகரம் தொடு........
-------------------------
#அனுசரித்து #நடக்கலாமே!
++++++++++++++++++++++

ஒரு இளைஞன் மின்னல் வேகத்தில் காட்டுப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.

ஓரிடத்தில் ஒரு துறவி அவனை பார்த்தார்.

அவன் போகும் இடத்தை தெரிந்து கொண்டார்.

""தம்பி! நானும் நீ செல்லும் இடத்திற்கே வர வேண்டி உள்ளது.

சற்று பொறு;

சேர்ந்து போகலாம்,'' என்றார்.

அவன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு,

மின்னல் வேகத்தில் போய்விட்டான்.

குறிப்பிட்ட தூரம் தான் அவனால் வேகமாக செல்ல முடிந்தது.

அவ்வளவு தான்! கால்கள் வலிக்க ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில், கால்கள் கடுமையாக வீங்கி நடக்க முடியாமல் ஆகிவிட்டது.

அங்கேயே படுத்துவிட்டான்.

நாக்கு வறண்டது.

குவளையை எடுத்துக் கொண்டு சற்று தூரத்தில் தெரிந்த குளத்துக்குக் கூட போக முடியவில்லை.

பின்னால் வந்த துறவி அந்த இடத்தைக் கடந்தார்.

தன்னை உதாசீனம் செய்துவிட்டு நடந்த இளைஞனின் நிலைமையைப் புரிந்து கொண்டார்.

அவனை மெதுவாகத் தூக்கி தன்னிடமிருந்த தண்ணீரைக் கொடுத்தார்.

இளைஞனுக்கு மூச்சு வந்தது.

"தம்பி! நாம் அடைய வேண்டிய இலக்கை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எட்ட வேண்டியது அவசியம் தான்!

உன் #வேகம் #பாராட்டத்தக்கது.

ஆனால்,

#நம்மைச் #சார்ந்துள்ளவர்களை #அனுசரித்து #செல்லும்

விவேகத்தைக் கற்றுக் கொண்டால் தான்,

அந்த #இலக்கு #சாத்தியமாகும்,'' என்றார்.
VS

சனி, 6 மே, 2017

Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY) Plan No. 842 

As announced by the Government of India regarding the pension plan for senior citizen of India (Aged above 60 years) in last financial year, the Government of India has announced the Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY) Plan No. 842  for citizens aged 60 year and above.

Pradhan Mantri Vaya Vandana Yojana (Plan No. 842) is a pension plan with subsidized pension rates which will provide an assured return of 8% per annum payable monthly (equivalent to 8.30%  per annum) on the pensioner surviving during the policy term of 10 years.

This plan is available for sale from 04/05/2017 through LIC of India. This plan will be available for sale up to 03/05/2018 (one year). Unique Identification Number (UIN) for Pradhan Mantri Vaya Vandana Yojana is 512G311V01.

Purchase Price in Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)

This plan can be purchased by payment of a lump sum Purchase Price. The pensioner has an option to choose either the amount of pension or the Purchase Price.
Purchase Price Of PMVVY

The minimum and maximum Purchase Price under different mode of pension is given below)

Min Prem- 1,44,578/-
Max Prem- 7,50,000/-

Benefits of Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)

Benefits payable under PMVVY are

1. Pension Payment

Pensioner will get the pension during the policy term, pension in arrears (at the end of each period as per mode is chosen by the pensioner) will be payable.

2. Death Benefit

On the death of the pensioner during the policy term, the Purchase Price will be refunded to the nominee (or legal heirs in absence of nominee)

3. Maturity Benefits

On survival of pensioner to the end of the policy term, Purchase Price and final installment of the pension will be paid to the pensioner.

Mode of pension payments and Pension rates in PMVVY

The pensioner can choose the pension mode as per his requirements, pension modes which are available are Yearly, Half-yearly, Quarterly or Monthly.

Pension rates for different modes of pension payments for Rs. 1000/- Purchase price are

Yearly:          Rs. 83.00 p.a.

Half Yearly: Rs. 81.30 p.a.

Quarterly:    Rs. 80.50 p.a.

Monthly:      Rs. 80.00 p.a.

Other features and Benefits of Pradhan Mantri Vaya Vandana Yojana

Policy can be surrendered during the policy term under exceptional circumstances like pensioner requires money for treatment of any critical/terminal illness of self or spouse. Surrender value payable will be 98% of purchase price.Loan Facility available after completion of 3 policy years, maximum loan payable will be 75% of purchase price. Interest on the loan will be recovered from the pension amount.There will no exclusion on the count of suicide and full purchase price will be payable to the nominee.Free look period, 15 days available from the date of receipt of policy bond if the policyholder is not satisfied with the “Terms and Conditions” of the policy.Assignment as per Sec 38 of Insurance Act 1938 allowed only in favor of LIC of India (in the case of Loan taken on policy). Nomination required as per Sec 39 of Insurance Act 1938The pension will be paid through NEFT or Aadhaar Enabled Payment System.