மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் ஏன்?
1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட்,பிரட்,புரோட்டா ஆகியவற்றில்
சத்து இல்லை என்பதால் அல்ல
அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால்
உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள் .
2--சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை
மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.
3--pizza,burgers தவிர்க்கவும்
4--கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள்
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப,மிருதுவாக்க
கலப்படம் உள்ளது
5--பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்
6--corn flakes,oats வேண்டாம்
7கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி
பயன்படுத்தவும்
8 சக்கரை வேண்டாம், தேன்,வெல்லம்,கருப்பட்டி
பனங்கல்கண்டு பயன்படுத்தவும்
9--black tea without sugar good
சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது
யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட்
பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்
இது என்னுடைய வேண்டுகோள்
நாம் தான் முதலில் திருந்தவேண்டும்
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய்
மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்
நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது
காசு,பணம் அல்ல,
ஆரோக்கியமும் ,குணமுமே
உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு
Hyper activity because of this types of food also
அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்
இனியும் நாம் தூங்ககூடாது
அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில்
வலிக்கிறது,
பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி
புரிய வைப்போம். ஆரோக்கியத்துடன்
வாழவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக