Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

Politically Exposed Person (PEP)

Who is a ‘Politically Exposed Person’ and does it matter?
If you are a politically exposed person (PEP) or subsequently qualify as one, your transactions would be closely monitored by the anti-money laundering committee of the mutual fund company

Once you declare yourself as a ‘politically exposed person’, financial institutions do additional due diligence.
If you want to start investing in a mutual fund, you first have to complete the KYC process and declare whether or not you’re a politically exposed person (PEP). How do you know if you’re a PEP and why does it matter?

PEP is a person who is authorised to perform prominent public functions in a country and include governors of state, members of Parliament, military officers, senior government and judicial executives and heads of local bodies such as municipal corporations, among others. You could also qualify as a PEP if you are a family member or a close relative of such an individual.

The Securities and Exchange Board of India (SEBI), in its circular dated 19 December 2008, mandated mutual fund companies to capture this category of investors. It came into effect in 2009. “All registered intermediaries are required to obtain senior management approval for establishing business relationships with Politically Exposed Persons,” stated the circular.

Why does it matter?

Once you declare yourself as a PEP, financial institutions such as banks and mutual fund houses do additional due diligence while processing your application as a preventive measure to avoid any possible fraud in the future.

Mutual fund companies have made it mandatory for customers to declare this because guidelines under the Prevention of Money Laundering Act and Combating Financing of Terrorism (CFT) necessitate the senior management of financial institutions to approve the PEP before establishing any business relationship.

If you are a PEP or subsequently qualify as one, your transactions would be closely monitored by the anti-money laundering committee of the mutual fund company to keep track of the inflow and outflow of money. If there is any change in the pattern or amount of transaction, it could be noted by the committee as a “suspicious transaction” and there maybe further investigation. Large and complex transactions between the customer and her known relations without any economic rationale are tracked.

The Reserve Bank of India (RBI), in its circular, dated 1 July 2008, instructed all banks to gather sufficient data about PEPs looking to open a new account by checking all information available in public domain. “Banks should verify the identity of the person and seek information about the sources of funds before accepting the PEP as a customer. The decision to open an account for a PEP should be taken at a senior level which should be clearly spelt out in customer acceptance policy,” stated the circular.

In 2015, the Insurance Regulatory and Development Authority of India (Irdai) also directed all insurers to ensure appropriate risk management procedures for identifying and applying advanced due diligence measures to PEPs. “It is emphasized that proposals of (PEPs) in particular requires approval of senior management, not below the level of Head (underwriting) or chief risk officer,” stated Irdai.
the Financial Action Task Force (FATF). The FATF defines a PEP as:

a current or former senior official in the executive, legislative, administrative, military, or judicial branch of a government (elected or not)a senior official of a major political partya senior executive of a government owned commercial enterprise, being a corporation, business or other entity formed by or for the benefit of any such individualan immediate family member of such individual; meaning spouse, parents, siblings, children, and spouse’s parents or siblingsany individual publicly known (or actually known by the relevant financial institution) to be a close personal or professional associate.

Different types of PEP are usually regarded as presenting different levels of risk. The below categorisations are not intended to be absolute, but might prove useful in thinking about which PEPs require the most careful due diligence work.





If you fall under the PEP category, your KYC and customer due diligence process could get enhanced and take a fairly longer time than usual with the requirement of some additional documents. If you’re a PEP and your transactions are legitimate and do not spark a suspicion, you don’t have to stress over this declaration.

திங்கள், 17 டிசம்பர், 2018

சாம்பாஜி ஆகர்


தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைநகரமாக விளங்கிய நகரம் தஞ்சை, நாயக்கர்களின் பிடியில் இருந்தது. கி.பி.1674 ஆம் ஆண்டு மராட்டிய சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரன் வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றினான். மாராட்டிய சிவாஜியின் ஆதரவுடன் மராத்தியர்கள் தஞ்சை மண்ணில் நிலை கொண்டனர். வெங்கோஜியைத் தொடர்ந்து, சாஹூஜி -1. சரபோஜி -1 துக்காஜி, பிரதாப்சிங், துக்கோஜி, சரபோஜி-2 ஆகியோர் தஞ்சையை ஆண்டனர். 

இரண்டாம் சரபோஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலத்தில் (17
ஆம் ஆண்டு) இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட் வ அவர்களுடன் அடிமையாக இருந்து  சுகமாக வாழவே விரும்பினான்.  சரபோஜி உணவுப் பிரியரும்கூட. 

தஞ்சை அரண்மனையில்  சைவ உணவுக்கு ஒரு சமையலறை, அசைவ உணவுக்குத் தனிச் சமையலறை, ஆங்கிலேய உணவுக்கு ஒரு சமையலறை எனத் தனித்தனிச் சமையலறைகள் இருந்துள்ளன. சமையலில் நிபுணத்துவம் பெற்றவர்களைப் பணிக்கு வைத்திருந்தார். தஞ்சை அரண்மனை  சமையற்காரர்கள் சிலர், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இங்கிலீஸ் சமையலையும் கற்று, அதிலும் மாஸ்டராகத் திகழ்ந்துள்ளனர். அதுபோல், மராத்திய உணவு வகைகளில் திறமை வாய்ந்த இரு சமையற்கலைஞர்களையும் சரபோஜி, ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

அரண்மனையில் தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளை சமையற்காரர்கள் சொல்லச்சொல்லக் குறிப்பெடுத்து வைக்கும் வழக்கமும் சரபோஜிக்கு இருந்துள்ளது. சரபோஜியின் அரண்மனையில் பணியாற்றிய நாராயண அய்யா, சிம்னு அப்பா, பட்லர் வெங்கட்ஸ்வாமி ஆகியோர் வாய்மொழியாகக் கூறிய விஷயங்கள் கையெழுத்தாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சமையற்காரர்கள் எந்த உணவைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், சமையல் முறை, அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், விழாக்காலங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் முதற்கொண்டு 500 குறிப்புகள்' சரபேந்திர பக்ஷாஸ்திரம் ' என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

சரி... சாம்பார் உருவானதாகச் சொல்லப்படும் கதைக்கு வருவோம். கடந்த ( 1684- 1712) காலகட்டத்தில் தஞ்சையை சாஹூஜி ஆண்டு கொண்டிருந்தான். தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன்  இவன் சாஹூஜிக்கு  'அமிதி ' என்ற புளிக்குழம்பு மிகவும் பிடிக்கும். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியைப் பயன்படுத்தி புளிக்குழம்பை அவர்கள் சமைக்கவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் இந்த வகைப் புளி அதிகம் விளைகிறது. ஒருநாள் அரண்மனை போஜன சாலையில், கோகம் இல்லாமல் போய்விட்டது.

அந்தச் சமயத்தில் தமிழகத்தில் விளையும் புளியம்பழத்தை வைத்து, துவரம்பருப்பு, காய்கறி, மசாலா ஆகியவற்றைச் சேர்த்து ஒரு குழம்பு வைத்திருக்கிறார்கள். அதுதான் சாம்பார். மன்னர் சாஹூஜிக்கு சாம்பார் மிகவும் பிடித்துப்போனது. மராட்டிய அரசின் இரண்டாவது மன்னரான ஷாம்பாஜி, (மாராட்டிய சிவாஜியின் மூத்த மகன்) தஞ்சைக்கு ஒருமுறை விருந்துக்கு வந்துள்ளார். அன்றைய தினத்தில், இந்த வகைக் குழம்பைத் தயாரித்துப் பரிமாறியுள்ளார். விருந்துக்கு வந்த அவருக்கும் சாம்பாரின் சுவை பிடித்துப்போனது. அந்தக் குழம்புக்கு  'ஷாம்பாஜி' பெயரையே சூட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் சாம்பாருக்கு அடிப்படையாம். இப்படித்தான் சாம்பார் தமிழகத்துக்கு வந்துள்ளது.

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் ஆகிய இரு புத்தகங்கள்  மராட்டிய உணவு செய்முறையை விளக்குபவை. இரண்டாம் சரபோஜி காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளன.

சுருக்க வரலாறு

தஞ்சாவூரை மராத்திய மன்னர் ஷாஜி ஆண்டுகொண்டிருந்தார். அவர் சிவாஜியின் சகோதரர். அப்பொழுது சிவாஜியின் மகன் சாம்பாஜி தஞ்சை விஜயம் செய்தார். அங்கு சாம்பாஜி மாஹாராஷ்டிர உணவான டாலை சாப்பிட ‌விரும்பினார். அதில் ஒரு பிரச்சினை எழுந்தது. மாஹாராஷ்டிர டாலை தயாரிக்க பயன்படும் பதார்த்தங்கள் முக்கியமாக கோகம் என்னும் பழம் தஞ்சையில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக புளியை உபயோகித்து டாலை தயாரித்தனர். சாம்பாஜி உட்பட எல்லோரும் அதை விரும்பி உண்டனர். அந்த உணவு தஞ்சை அரச குடும்பத்தின் ஆஸ்தான உணவாகவே மாறியது. சாம்பாஜி ஆகர் (ஆகாரம்/உணவு) என்று அழைக்கபட்டது. நாளடைவில் அந்த பெயர் சுருங்கி சாம்பார் என்று ஆனது. இந்த விஷயம் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள மராட்டிய அரசவை குறிப்புகளில் காணப்படுகின்றது.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?

சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?

பெற்றோர்களை விட பென்சனை நம்பி வாழும் பெற்றோர்களே அதிகம்.

எனக்கு ஒரு சன்.. இரண்டு பெண் ஆனால் கைக்கொடுப்பது பென்சன். இந்த வரிகள் கேட்டவுடன் சிரிப்பை வரவைத்தாலும் இன்றைய உலகில் பலருக்கும் நடப்பது இதுதான். பிள்ளைகளை நம்பி வாழும் பெற்றோர்களை விட பென்சனை நம்பி வாழும் பெற்றோர்களே அதிகம்.

பென்சன் திட்டம்:

சரி..சிறந்த பலனை அளிக்கும் பென்சன் திட்டத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் பென்ஷன் திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜிவன் சாந்தி மற்றொன்று என்பிஎஸ். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியும். இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வகையில் முதலீட்டாளர்கள் பயன் அளிக்கிறது.

எல்ஐசி ஜிவன் சாந்தி திட்டத்தில் ஒரே அடியாக அதாவது ஒற்றைப் பிரீமியாக ஒரு பெறும் தொகையினை முதலீடு செய்து அதனைப் பென்ஷனாகப் பெறுவது ஆகும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை திரும்ப வழங்கப்படும்.

ஜீவன் சாந்தி திட்டம் கீழ் 60 வயதில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தில் 70 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதில் பென்ஷன் வேண்டும் என்றால் 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 40 வயது என்றால் 86 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யக் குறைந்தபட்ச வயது 30 ஆகும்.

இதே எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீட்டினை தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 50,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்றால் 30 வயது ஆகும் போது 29 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதாகிறது என்றால் 33 லடம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும்
ஓய்வுகாலத்தை மகிழ்ச்சியுடையதாக இருக்க இன்றே திட்டமிடுங்கள்...
மேலும் விவரங்களுக்கு
தாமோதரன் கி
முதன்மை காப்பீட்டு ஆலோசகர்
எல்.ஐ.சி.ஆப் இந்தியா
7358210672

சனி, 8 டிசம்பர், 2018

Is Legal heir and Nominee the same?

Is Legal heir and Nominee the same?
I wonder how many of us are aware of this legal twist.


Will your Nominee get the money on your death ?

Did you think that your nominee is the person, who will get all the money legally from your Life Insurance Policy and Mutual funds investments ?
Ha! That is exactly what you think if you are not aware of the legal aspects.
We assume a lot of things which sounds like they are obvious, but are not true from the legal point of view.

Today, we all concentrate on nominations in financial products.

For whom are we earning ?
For whom are we investing ?

Who, do we want to leave all our wealth to, in case something happens to us ?

It might be your children, your spouse, parents, siblings etc., or just a subset of these.
You also might want to exclude some people from your list of beneficiaries!.
So you think you will nominate person X in your Insurance policy, and when you are dead and gone, all the money goes to person X and he/she becomes the sole owner ? You are wrong, dude !
It does not work that way.

Let us see how it actually does!

What is a Nominee ?

According to law, a nominee is a trustee, not the owner of the assets.
In other words, he is only a caretaker of your assets.

The nominee will only hold your money/asset as a trustee and will be legally bound to transfer it to the legal heirs.

For most investments, a legal heir is entitled to the deceased’s assets.

For instance, Section 39 of the Insurance Act says the appointed nominee will be paid, though he may not be the legal heir.
The nominee, in turn, is supposed to hold the proceeds in trust and the legal heir can claim the money.

A legal heir will be the one who is mentioned in the will.
However, if a will is not made, then the legal heirs of the assets are decided according to the succession laws, where the structure is predefined on who gets how much.

For example, if a man during his lifetime executes a will... In the will, he mentions his wife and children as legal heirs, then after his death, his wife and children are the legal owners of his assets.

It is essential that one needs to execute a will.
It is the ultimate source of truth and replaces the succession law.

Nominee can also be one of the legal heirs.

Important :
Mention the Full Name, Address, age, relationship to yourself of the nominee.
Do not write the nomination in favour of wife and children as a class.
Give their specific names and particulars existing at that moment.
If the nominee is a minor, appoint a person who is a major as an appointee giving his full name, age, address and relationship to the nominee.

Why is the concept of Nominee ?

So you might be wondering, if the nominee does not become the sole owner, why does such a concept of a nominee exist at all ?

It is pretty simple. When you die, you want to make sure that the Insurance company, Mutual fund or your Shares should at least get out of the companies and go to someone you trust, and who can further help, in process of passing it to your legal heirs.

Otherwise, if a person dies and has not nominated anyone, your legal heirs will have to go through the process of producing all kind of certificates like death certificates, proof of relation etc., not to mention that the whole process is really cumbersome! (For each legal entity! The insurance company, the mutual funds, for the shares, for the real estate..) .
So, to simplify, if a nominee exists, these hassles do not happen, since the company is bound to transfer all your money or assets to the nominee.
The company then goes out of scene & then, it is between nominee and legal heirs.

Example of Nomination :

Ajay was 58 years old who died recently in an accident. As his children were settled, he wanted to make sure that his wife is the sole owner of all the monetary assets. This includes his insurance policy and mutual funds. So during his lifetime, he nominated his wife as a nominee in his term insurance policy and mutual funds investments. However, after Ajay’s death things did not turn up the way he wanted. The reason being Ajay did not leave a will. Though his wife was the nominee in all his movable assets, as per the law, his wife, along with children, were the legal heirs and all of them had equal right to Ajay’s assets.

One simple step which could have saved the situation was that Ajay should have made a will which clearly stated that only his wife was entitled to get all the money and not his children.

Nomination in Life Insurance :

A policyholder can appoint multiple nominees and can also specify their shares in the policy proceeds. Nomination in life insurance has one limitation, as insurance policies are bought to secure your financial dependents, your first choice of nominee has to be your family members. In case you want to nominate a non-family member like a friend or third party, you will have to show/PROVE the insurance company that there is some insurable interest for the person. This happens because of a Clause called PRINCIPAL OF INSURABLE INTEREST in insurance. Note that provision of nomination in life insurance is related to Section 39 of the Insurance Act.

Note that as per LIC website –....

Nomination is a right conferred on the holder of a Policy of Life Assurance on his own life to appoint a person/s to receive policy moneys in the event of the policy becoming a claim by the assured’s death. The Nominee does not get any other benefit except to receive the policy moneys on the death of the Life Assured.
A nomination may be changed or cancelled by the life assured whenever he likes without the consent of the Nominee.

Make sure, you have a nominee for your policy for easy settlement of the claim, if you do not have any nominee mentioned in the policy, it can turn out to be a disaster for your dependents to get a claim.

Nomination in Mutual Funds :

In case of mutual funds, you can nominate up to three people, who can be registered at the time of purchasing the units. While filling in the application form, there is a provision to fill in the nomination details.

Even a minor can be a nominee, provided the guardian is specified in the nomination form.
You can also change nomination later by filling up a form which is available on the mutual fund company website.
Nomination in mutual funds is at folio level and all units in the folio will be transferred to the nominee(s). If an investor makes a further investment in the same folio, the nomination is applicable to the new units also.
A non-resident Indian can be a nominee, subject to the exchange control regulations in force from time to time.

Nomination in Shares :

Quiz for you...
Now you know what a Nominee means and who actually gets the money.
So if there is a husband H, with wife W and nephew N, and he has nominated his nephew N to be the nominee of his shares in demat account, who will have the legal right to own the shares after husband’s death ? If you answer is wife, you are wrong in this case!

In case of stocks, it does not work the usual way, if a will does not exist.

In the verdict, Justice Roshan Dalvi struck down a petition filed by Harsha Nitin Kokate, who was seeking permission to sell some shares held by her late husband.
The Court noted that as she was not the nominee, she had no ownership rights over the shares. Ms Kokate’s lawyer had argued that as she was the heir of her husband who had died intestate (without a will), she should have ownership rights of the shares, and be able to do anything with them as she wished.
In this case, Ms Kokate’s husband had nominated his nephew in favour of the shares. Justice Dalvi however noted that under the provisions of the Companies Act and the Depositories Act, Acts which govern the transfer of shares, the role of a nominee was different.

A reading of Section 109(A) of the Companies Act and 9.11 of the Depositories Act makes it abundantly clear that the intent of the nomination is to vest the property in the shares which includes the ownership rights there under in the nominee upon nomination validly made as per the procedure prescribed, as has been done in this case.

It means that if you have not written a will, anyone who has been nominated by you for your shares will be the ultimate owner of those stocks... The succession laws on inheritance will not be applicable... but, in case, you have made a will, that will be the source of truth.

Nomination in PPF :

Let me give you some shock first. If you have Rs 10 lakh in your public provident fund (PPF) account and you have not nominated anyone for your PPF account, your legal heirs will get maximum of Rs1 lakh only!
Yes, it is so important to have a nominee, now you get it .

You can nominate one or more persons as nominee in PPF. Form F can be used to change or cancel a nomination for PPF.
Also note that you cannot nominate anyone if you open an account for a minor.

Nomination in Saving/Current/FD/RD Account in Banks :

FD’s also come with nomination facility. While opening a new account, there is a column for nomination in the same form and you should fill it. You can nominate two persons with first and second option. Note that in case you have not done any nomination till now, you should request Form No DA-1 from your Bank which is used to assign a nominee in future. (Examples of ICICI Bank , HDFC Bank , Canara Bank) .
In the same way to change/cancel the nomination, you need to fill up Form no DA-2.

Read about Corporate Fixed Deposits :

As per a famous case, A Bench of Justices Aftab Alam and R M Lodha in an order said that the money lying deposited in the account of the original depositor should be distributed among the claimants in accordance with the Succession Act of the respective community and the nominee cannot claim any absolute right over it.
Section 45ZA(2)(Banking Regulation Act) merely put the nominee in the shoes of the depositor after his death and clothes him with the exclusive right to receive the money lying in the account. It gives him all the rights of the depositors so far as the depositors account is concerned. But, it by no stretch of imagination make the nominee the owner of the money lying in the account, the Bench observed.

CONCLUSION :

Now you know!
Taking Personal finance for granted can be fatal!!!!!


Just investing knowledge, is not enough to have a great financial life.
You also need to be well versed with basic legal aspects and make sure you carry out all due arrangement .

Nomination is one important aspect you should seriously consider, when checking for the financial products you have bought or plan to buy in future.

Mistakes in Personal Finance :

It’s important to make sure that your loved ones do not face legal issues and only say and think lovely thoughts about you when you are not around, rather than crib & grumble.


திங்கள், 26 நவம்பர், 2018

வெற்றி பாதையில் தான் செல்கிறீர்களா

வெற்றி பாதையில் தான் செல்கிறீர்களா !
🍭 நாம் ஒரு வாய்ப்பாளரிடம் வாய்ப்பை பெறுவதற்கு என்ன என்னமோ செய்கிறோம். ஆனால் நாம் செய்யும் அனைத்தும், பாலிசி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறதா என்று ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கிறோமா?

இல்லையெனில் நாம் சிந்தித்து பார்ப்பதற்கான சரியான தருணம் இதுதான்.

🍭 நாம் அனைவருக்கும்  அதிக பாலிசிகளை விற்று அதிக கமிசன் ஈட்டவேண்டும் , MDRT,  TOT, CO , அல்லதுClub member ஆக வேண்டும்
என்ற இலட்சியம் இருக்கும் ஆனால் நாம் அந்த இலட்சியத்தை நோக்கித்தான் செல்லுகிறோமா என்று நினைத்து பாருங்கள்.

🍭 சில சமயங்களில் நமது இலட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால் அதில் நமக்கு வெற்றி கிடைக்காமல் போயிருக்கும். எனவே அந்த இலட்சியத்தை கைவிடுவது நல்லதா?

🍭 நமக்கு ஏற்பட்ட சில தோல்விகளால் நமது இலட்சியத்தை விட்டுவிட்டு, கிடைக்கும் சிறு வெற்றியை ஏற்றுக் கொண்டால் அது நமக்கு திருப்திகரமாக அமையுமா? நிச்சயம் அமையாது.

🍭 நமது முகவாண்மை பனியில்் கவனம் செலுத்த முடியாமல் நமது இலட்சியத்தை அடையவும் முடியாமல் நமது வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்.

🍭 எனவே நமது இலட்சியத்தை அடைவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் சில தோல்விகளால் மனம் துவண்டுவிடாமல், அந்த தோல்விகளை நமது அனுபவமாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

🍭 இலட்சியத்தை அடைவற்கு, நம்மை அனைத்து விதத்திலும் நாம் நன்றாக தயார் செய்துக்கொள்ள வேண்டும். தக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது அந்த வாய்ப்பை நழுவவிடாமல் அதில் வெற்றி பெற வேண்டும்.

🍭 சில சமயங்களில் நம்மை விட இவன் அறிவில் குறைந்தவனாக இருக்கிறான். இவனுக்கு மட்டும் எப்படி இந்த வெற்றி வாய்ப்பு கிடைத்தது? என்று நினைக்கலாம்.

🍭 ஆனால் நிச்சயமாக நம்மிடம் இல்லாத ஆற்றலையோ இல்லை சிறந்த பண்புகளையோ அவன் பெற்றிருக்கலாம் என்பதை உணரவேண்டும்.

🍭 நம்மில் பலபேர் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, அதனால் தான் நான் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறேன் என்று கூட நினைக்கலாம். ஆனால், நாம் அதிர்ஷ்டத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நம் மீது வைத்து பாருங்கள் நிச்சயம் வெற்றி நமக்கே!!
ஆண்டு இறுதியில் சிறுவாய்ப்பையும் நழுவவிடாமல் புது வணிகம் புரிந்து MDRT யோடு மன்ற தகுதிநிலையில் உயர்வோம். 
எல்ஐசியை காப்போம்...
முகவர்களை பாதுகாப்போம்....

Four financial life stages and how to plan for them

Four financial life stages and how to plan for them

If the laundry list of “things to do” puts you off financial planning, then here is a way to make it easier. The elements that form part of the financial planning exercise include budgeting to generate savings, investing for goals, securing , protecting income through life and general insurance, managing debt and planning for the transfer of wealth.

While each element plays an important part in securing your finances, not all of them are equally significant at every stage in the life-cycle. Categorise the activities as critical, important, urgent and optional in each phase of your life. Focus your resources on those activities that are identified as critical and important that need immediate attention. Consider activities that are labelled as urgent only if they are also seen as essential. For example, while you may consider holding off increasing contribution to the retirement corpus in favour of paying life insurance premium, you should not consider doing it to fund a holiday even if it is urgent.

We tell you the four critical stages in a life cycle and how different financial planning approaches and tools can fit into each to make it a smooth ride for you.

The first income stage

When you first begin earning an income, budgeting is the critical financial skill that you need to master. Develop a suitable budget and build the discipline to live within your income so that you don’t fall into a debt trap. Once you learn to contain your expenses to available income, start building savings into your budget. The emergency fund will have the first claim on your savings and this is an urgent and important task.

Initiating some investments for retirement is an important task at this stage even though the goal may seem too much in the future to be relevant now. Investments for other goals are optional at this stage and can commence once your income and savings stabilise.

Unless you have dependants on your income, life insurance is important at this stage and you need not assign scarce funds for life cover. However, a basic personal health insurance is also important, particularly if you  have or have not a health cover from your employee. Other products such as auto insurance and personal accident insurance should also be included as required. Servicing debt that you may have, such as student loan, is an important element, as is controlling debt use and building your credit history. A misstep can have long-term consequences on your borrowing ability in the future.

Estate planning is very important at this stage and you can consider it in the future when wealth has been created.

   This is the phase that is the most demanding since many of the elements of financial planning need to be serviced. You are likely to have dependants on your income and, therefore, life insurance is a critical element for security. Consider  insurance which gives you the required protection at the most efficient cost. Expand health insurance to cover your family too.

 Your income and expenses would have both expanded and you should be better at budgeting and saving by this stage. Living by the budget is critical to be able to find the savings for the many short-, medium- and long-term goals you are likely to have at this stage. Revise and fine-tune your budget periodically to reflect your income and need for savings. Invest the savings to construct a portfolio that is aligned to growth, income or liquidity needs of goals.

Use a professional to help you do this efficiently if you find yourself procrastinating. Build basic estate planning into your finances by making clear nominations on your investments and insurance.

Debt management is a critical function at this stage given that your needs are likely to be more than availability of funds. Keep your ability to repay in mind while adding debt and ensure you do not harm your credit score or credit history. You should not have to meet debt repayment obligations at the cost of your retirement savings, insurance protection and essential goals like housing. Borrow primarily for appreciating assets where it will help grow your net worth over time.

The growth stage

If you have managed your personal finances prudently so far, then this will be the golden stage for your finances. Your income would be high and seeing an upward growth trend, while your expenses would have stabilised resulting in growing savings. Being mindful of expenses is important even at this stage and the focus of budgeting would be to maximize savings.Managing investments is critical in this period. Many of your goals would be close to being funded and the investments have to be rebalanced to reflect this. This is also the time to catch up on important goals like retireme with the excess savings being assigned to this. Where the goals are well in the future, the investments should reflect the ability to take risk to earn higher returns

The growth stage

Life and health insurance should be updated and aligned to your situation.

Now that you have accumulated wealth, take time to plan how you would like to distribute your estate and formalise a Will. Make sure that the assets and investments do not have nominations that are contrary to what you have decided in your Will.

Servicing debt should not be difficult at this stage given the high income. But consider the funding needs of your other goals before you add to your debt burden.

The retirement stage

Budgeting becomes the focus of finances once again during retirement. The object now is to control expenses to stay within the available income. Managing the investments to generate income and protect the corpus from inflation becomes the primary investment activity at this stage.

Adequate health insurance is critical since health costs can throw your income off rails. Life insurance may be relevant only if it is required to protect retirement income for the spouse and debt should not be a big part of your finances at this juncture.

An important activity at the beginning of retirement is to simplify finances. This would include cutting down on multiple accounts and investments, organising documents, updating details and consolidating investments to a few relevant ones. Make sure all your financial documents are updated and accessible.

Make optimum use of limited time, funds and energy by concentrating on the activities that are important and critical at each stage in your life. Over time you will find that you have knit together all the elements without finding the whole exercise too intimidating.

CONTACT US

  • Nidhi Financial Planner

    Sarojnivas X24A, 3rdMain Road, Thirumalai Nagar, Hasthinapuram, Chennai 600064

     K Dhamodharan.M.Com.,HDCM.,LL.B

  • Personal Financial Planner

  • licdhamu@gmail.com

  • +919940857995., 7358210672 

IMPORTANT LINKS

SOCIAL MEDIA

(@LIC_Dhamdharan): https://twitter.com/LIC_Dhamdharan?s=09

https://www.linkedin.com/in/dhamodharan-k-47a4a03b


புதன், 14 நவம்பர், 2018

பிர்சாமுண்டா

இதே  நவம்பர்15 ஆம் தேதியில்தான்  இதே நள்ளிரவு வேளையில்தான் உலிகாட் வனப்பகுதியில், பிர்சா என்ற ஆண்குழந்தையை..
அந்த.
பழங்குடித்தம்பதிகள் பெற்றெடுத்தார்கள்.

பிர்சா பிறந்த அந்த 1875 ஆம் ஆண்டு  மழை பொய்த்திருந்தது விளைச்சல் பட்டுப்போய்   பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. மக்கள் ஒருவேளை சோற்றுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பிர்சா ஓயாமல் அழுதுகொண்டிருந்தான்

எடைகுறைவாகப்பிறந்த  அழுதுகொண்டிருக்கும்இந்த  நோஞ்சான் குழந்தைதான் இந்த மண்ணில் நாளை   வெள்ளையர்களை எதிர்த்து  ஒரு  வீரஞ்செரிந்த விடுதலைப்போரை முன்நின்று நடத்தப்போகிறான் என்பதை அந்தத்தம்பதியினரோ  முண்டாக்களோ அறிந்திருக்கவில்லை..

அதனால்தான்..

வறுமையின் கோரப்பிடியால் சிக்கியிருந்த  சுகணாவும் - ஹர்மியும் பிர்சாவை   வளர்க்கமுடியாமல்,ஹர்மியின் தம்பியிடம் ஒப்படைத்தார்கள். 

பிர்சா பிறக்கும் முன்பு  அந்த மலைசூழ்ந்த மண் எப்படி இருந்தது ?

தொழிற்புரட்சிஎன்னும் கோரத்தாண்டவத்தால்
ஒரு..குச்சிக்கம்பைக்கூட விட்டுவைக்காமல், சொந்த நாட்டையே  சூறையாடிவிட்ட   ஆங்கிலேயர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட காலனி நாடுகளில் . தங்களுக்கு தோதான மரங்களையும் வளங்களையும் தேடியலைந்துகொண்டிருந்தார்கள் .

இரும்புக்கு நிகரான உறுதியுடைய மரங்களும்,  வாழ்வில் அவர்கள் பார்த்திராத விதவிதமான விலங்குகளும் தங்கமும் நிலக்கரியும் கொட்டிக்கிடக்கும் இந்திய வனங்களும்    அவர்களுக்குள் பேராசையை மூட்டிவிட்டிருந்தது. 

கொள்ளைக்கான முன் ஏற்பாடுகளை கனகச்சிதமாகத்திட்டமிட்டு சத்தமில்லாமல் புளூபிரிண்டாக்கி மேசைக்குள் வைத்துக்கொண்டார்கள்.

ஈவிரக்கமில்லாமல் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் அவர்களின் அந்த  சூறையாடல் திட்டத்தை  பணியடர்ந்த வசந்தகாலத்தின் ஒரு அதிகாலையில்தான் செயல்படுத்தத்தொடங்கினார்கள்.

அன்றைக்கு இருந்ததில் எது  அதி நவீன எந்திரமோ, அந்த எந்திரமும்.. எது அதி நவீன போக்குவரத்துமோட்டாரோ,அந்த  போக்குவரத்துமோட்டார்களும் பச்சை உடையணிந்த வீரகளோடு,எங்கெல்லாம் வனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வந்து சாரைசாரையாக  அணிவகுத்து  நின்றன.

என்ன நடக்கிறதென்று சுதாகரித்துக்கொள்ளும்முன்பே, பழங்குடிகளின் வனங்களை அவர்கள்  இஞ்இஞ்சாக துளைக்கத்தொடங்கினார்கள் ,குறுக்கும் நெடுக்குமாக  கீரீச்சிட்டுப்பறந்து தலைகுத்திப்போனது பறவைகள். அந்நியர்களின் உடல் வாசத்தால் அலர்ஜியான யானைகள் சக்தியுள்ளவரை பிளிரி ஓய்ந்த்து.

தேவைக்கு அதிகமாக ஒரு சுள்ளியைக்கூட உடைத்துபழக்கமில்லாத, தேவைக்கு அதிகமாக ஒரு பழத்தைக்கூடப்பறித்து உண்ணவிரும்பாத பழங்குடிகள்… தங்களுக்கு பாலூட்டிய  தாய்போன்ற வனத்தின் மடி   தங்களது கண்முன்னே ஈவிரக்கமில்லாது அறுக்கப்படுவதைக்காணச்சகிக்காது  கொதித்தெழுந்து கூச்சலிட்டார்கள். என்ன வந்தாலும் சரியென்று கூடி நெருங்கி  மூர்க்கமாக எதிர்த்து நின்றார்கள்

நிச்சய்மாய் இந்த எதிர்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் துப்பாக்கியை நீட்டி வானத்தை நோக்கி சுட்டார்கள்
மக்கள்  துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சவில்லை மாறாக   தங்களது உயிரணைய காட்டுக்காக் உரிமைக்காக தங்களை நெஞ்சை நிமிர்த்திநின்றனர் 

தங்களால் எந்தெந்த வழிகளிலெல்லாம்  எதிர்ப்பை காட்டமுடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பைக்காட்டினர்

பூட்டுகள்சரசரக்கும் சத்தம் கேட்டால் ஓடி ஒளிந்துகொள்ளும்,  மேலடை அறியாத ‘நாகரீகம்’ அறியாத பழங்குடிகளை  அவர்கள் அந்த நாள்வரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.,,

அப்படிப்பட்டவர்கள் இப்படி எதிர்த்து நிற்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள்  பம்பாய் மாகாணமெங்கும் பற்றிப்பரவியது. கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்த்து  நிலமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, பதறிய அதிகாரிகள் மெற்கொண்டு நடக்கவேண்டியவை குறித்து ஆலோசனை செய்தனர் அது சதியாகத்தான் இருந்திருக்குமேதவிர வேறு எதுவுமாக  இருந்திருக்கவாய்ப்பிலை

ஒரு இரவில் அந்த சதி அறிவிப்பு வந்தது
வனப்பகுதிலிருக்கும் எல்லா மரங்களும் எல்லா விலங்குகளும் எல்லா பறவைகளும்  எல்லா வளங்களும் எல்லா நிலங்களும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது, இதில் தலையிடவோ இங்கே நடக்கும் பணிகளை தடுக்கவோ
யாருக்கும் எந்த  உரிமையுமில்லை ஒரு  குயில் கூட தங்களை கேட்காமல் கூவக்கூடாது என்று  அறிவித்தது. திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில்  இந்த அறிவிப்பை ஒரு  தீர்ப்பாக மாற்றி சட்டமாகவும் இயற்றினார்கள்
வனத்திற்கென்று ஒரு துறையைத்தொடங்கி  எல்லா அதிகாரங்களையும் அந்ததுறையிடம் குவித்துக்கொண்டார்கள் ,அதற்கு தோதாக வனச்சட்டத்தை வகுத்துக்கொண்டார்கள் 

அந்த வனச்சட்டத்தின்படி ஆதிவாசிகள்  தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு தாங்கள் உழுதுகொண்டிருக்கும் துண்டுதுக்கடா நிலங்களுக்கு, தாங்கள்  ஆடுமாடு மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கு..  வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் அவர்கள் அனுமதி கொடுக்கவேண்டுமென்றால் ஒரு  வரி செலுத்தவேண்டும் அப்படி வரி செலுத்தாவிட்டால் அந்த  நிலங்களைவிட்டு வெளியேறவேண்டும்  என்று எச்சரித்தது  அதன்படி செயல்படவும் தொடங்கியது

வனத்துறையை மேலும் விரிவாக்கி  பல்லாயிரம் பணியாளர்களை நியமித்து அதை ஒரு முறையான அமைப்பாக்கி  பம்பரமாக செயல்பட ஆரம்பித்தார்கள்

நிற்க...

இந்த சூழலில்தான் வனத்தின் தென்கிழக்காக இருந்த தனது மாமாவின் கூரையில் கும்லா மலையின்அருவியும் அதன் காற்றும், பழங்களும் விலங்குகளின் இரைச்சியும் பிர்சாவுக்கு தேவையான  ரத்தத்தையும் சதையையும்  தந்துதவுகிறது

அவன் மெல்ல தவழத்தொடங்குகிறான்

ஆனால்
1880ம் ஆண்டின்   இறுதிக்குள், ஆங்கில அரசு   பல்வேறு  தந்திரங்கள் மூலமாக கிட்டத்தட்ட எல்லா வனங்களையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டது

அதே நாள் சோட்டா நாகபுரியில் இடத்தில்  நிலச்சுவாந்தார்களையும் வட்டிக்காரர்களையும் அழைத்து  ஆங்கில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்

'வரியாக பணம் கட்ட நீங்க '?

"எவ்ளோ காசு வேணுமின்னாலும் கட்டறோம் நிலத்த நாங்க எடுத்துக்கறோம்"

போட்டிபோட்டுக்கொண்டு அந்த நிலங்களை வட்டிக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் வளைக்கத்தொடங்கினர்.
பழங்குடிகளின் கண்முன்னாலேயே நிலத்தில் இறங்கி  எல்லைபிரித்து வேலி போடத்தொடங்கினர்
கரைகளில் உட்கார்ந்து கண்ணீரோடு பழங்குடிகள் குமுறிகுமுறி அழுதுகொண்டிருந்தார்கள் .

கிட்டத்தட்ட 50 சதவீதமான நிலம் இப்போது அவர்களின் கையைவிட்டு போயிருந்தது  மீதி இருந்த நிலங்களுகும் கொஞ்சம் கொஞ்சமாக கைமாறிக்கொண்டிருந்தது

நிலமிழந்த ஆதிவாசிகள் உணவுக்காக உயிர்வாழ  வட்டிக்காரர்களிடம் தங்கலை தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகளாக மாறிக்கொண்டிருந்தனர்.துப்பாக்கிமுனையில் அவர்கள் கசக்கிப்பிழியப்பட்டனர்
1894 ஆம் ஒரு சொட்டு மழையில்லை  வீட்டில் ஒரு கைப்பிடி தானியமில்லை  பட்டினிசாவுகள் ஆங்காங்கே நிகழத்தொடங்கியிருந்தது  

இந்த துயரமான நிலையிலும்  வரிக்கட்டாமலிருக்கும் ஆதிவாசிகளின் நிலங்களை கைய்யகப்படுத்த பிரிட்டீஸ் அதிகாரிகள் மூர்க்கமாக முயன்றுகொண்டிருந்தனர்.

முண்டாக்கள் கொதித்தெழுந்தார்கள்
அக்டோபர் 1 ஆம் தேதி  ஆயிரக்கணக்கான  ஆதிவாசிகள் தங்களது நிலம் பறிபோகக்காரனமாக இருந்த வரிகளை தள்ளுபடிசெய்யக்கோரி வரலாறுகாணா ஆர்பாட்டத்தையும் பிரம்மாண்டமான பேரணியொன்றையும் நடத்தி பிரிட்டீசாரை ஆட்டம்காணவைத்தனர்

பேரணி சோட்டா நாக்பூர் பிரிட்டீஷ் தலைமைஅலுவலகத்தின் முன்னால் வந்து நின்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான முண்டாக்கள் யாரையோ எதிர்பார்த்து ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்
கூட்டத்தின் கடைசியிலிருந்து, ஆட்களை ஒதுக்கிகொண்டே  நடுவே புகுந்து... ஒடிசலான தேகம்கொண்ட ஒரு இளைஞன் ஆவேசமாக முன்னேறி வந்துகொண்டிருந்தான்.

20 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞன்தான் துணிவோடு இந்தப்போரை முன்னின்று வழிநடத்தியவன் என்று பேசிக்கொண்டார்கள்  கூட்டம் வழிவிட்டு ஒதுங்கி்... அவனது வாயசைவுக்காக காத்து நின்றது

முன்னால் வந்து அங்கே கிடந்த உயரமான பாறையின் மேலே ஏறி நின்று, அந்த இளைஞன் முழங்கத்தொடங்கினான் 
ஜல் ஹமாரே  (நீர் நமது)
ஜமீன் ஹமாரே( நிலம்நமது)
ஜங்கில் ஹமாரே (வனம் நமது  )

அந்த இளைஞன் முழங்க முழங்க கூட்டமும்  அந்த முழக்கத்தை திரும்பத்திரும்ப முழங்கி ஆர்பரித்தது.

அந்த இளைஞன்..வேறு யாருமல்ல உலிஹட்டில் பிறந்து கும்லாவில் வளர்ந்த  நோஞ்சான் குழந்தைதான் அது.

நன்றாக வளர்ந்துவிட்டிருந்தான் அவனது குரலும் உடலும் ஏதோ தீர்க்கத்தை தின்று வளர்ந்ததுபோல் மாறிவிட்டிருந்தது.

வசீகரமான சத்திய ஆவேசமாக    அவன் எழுப்பிய இந்த  முழக்கம், முண்டாக்களுக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பை ஊதிபெருக்கி ஊழித்தீயாக்கியது.

அந்த முழக்கம் மலைகளின் இண்டு இடுக்கிலெல்லாம் இடிமுழக்கமாக ஒலிக்கத்தொடங்கியது.
அது    எல்லைகளை கடந்து தடையுடைத்து எங்கும் பரவியது. அது    ஒவ்வொரு முண்டாக்களின்  இருதயத்துக்குள்ளும் இறங்கி, மாயங்களை நிகழ்த்தத்தொடங்கியது. சோட்டா நாகபுரி போர்கோலம் பூண்டு நின்றது.

இது அவனுக்கு இன்னும் உற்சாகமூட்டியது
பிரிட்டீஷ் படைகளை சமாளிக்க வெறும் முழக்கம் மட்டுமே போதாது என்று உணர்ந்திருந்த  பிர்சா மறைந்து தாக்கவும்  மூர்க்கமாகப் போரிடவும்  கெரில்லாப் போர்ப்படையை தன் சொந்தப் பழங்குடிகளைவைத்தே கட்டத்தொடங்கினான்

நவீன எந்திரங்களை நவீன எந்திரங்களைக்கொண்டு எதிர்கொள்ளவேண்டியதில்லை.மரபார்ந்த போரை ஒரு மரபற்ற போரால்தான் வீழ்த்தமுடியும்.. அது ஒன்றைத்தான் பழங்குடிகள திறம்பட நடத்தமுடியும் என்பதில் பிர்சா உறுதியாக இருந்தான்.

தொடர்சியாக வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு அவன் நடத்திக்கொண்டே இருந்தான்.

எத்தனையோ தாக்குதல்களை அவன் நட்த்தியிருந்தாலும், ஆங்கிலேயர்களின் ஆணிவேரை அசைத்துப்பார்த்த அதிமுக்கியமான இரண்டு தாக்குதல்களாக இதையே பிர்சா நினைத்தான்

1900 ஜனவரி 4

முண்டாவின் முக்கிய தளபதியான கயா முண்டா செய்ல் மலையில் உள்ள எட்கடியில் இருந்தான் ,கயாவை கைதுசெய்துவிட்டால் குறிப்பிட்ட பல கிராமங்களில் பழங்குடிகளின் கிளர்சியை அடக்கிவிடலாம்.அதேநேரத்தில்  பிர்சாவின் வலதுகையை உடைத்தமாதிரியும் இருக்கும்  என்று ஆங்கில மூளை கணக்குபோட்டது. அந்தக்கணக்கைத்தீர்க்கும் வழிகளோடு  போலீஸ் படையொன்று  எட்கடி கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

பொலீஸ் நுழையப்போவதை முன்னமே அறிந்த பழங்குடி ஒற்றன் ஒருவன், பறவையைப்போல ஒர்  சங்கேத ஒலியை கிழக்குதிசையை நோக்கி ஒலிக்கவிட்டிருந்தான்
அது இரண்டு குன்றுகளைத்தாண்டியிருந்த அணிக்கு சேர்ந்துவிட்டது.  எப்படி இதை சமாளிக்கவேண்டும் என்பதற்கான எதிர்சங்கேத ஒலியையும் அவர்கள் அனுப்பிவிட்டார்கள்.

போலீஸ் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது நாய்களும் கோழிகளும் அச்சத்தில் குலைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியது நாய்களைத்தேடிக்கொண்டு சிறுத்தை ஒன்று கிராமத்தின் ஓரத்தில் பாய்ந்து விழுந்தது..  என்னதென்று யூகிப்பதற்க்குள் ஒட்டுமொத்த கிராமமும் அவர்கள் மேல் நாலப்புறங்களிலிருந்தும் பாய்ந்து குதறியது

அதில் ஏற்கனவே முண்டாக்கள் பலரையும் கொன்ற போலீஸ்கான்ஸ்டபுள்  ஜய்ராம் கொல்லப்பட்டான்.இந்த செய்தி அறிந்த ராஞ்சியின் டெப்ட்டி கமிசனர் ஆயுதம்தாங்கிய போலீஸ் படையொன்றை  எட்கடிக்கு அனுப்பிவைத்தான்.

ஆரவாரத்துடன் வந்த அந்தப்படை நீண்ட போராட்டத்துப்பின்பு  கயாவை கைது செய்து வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு வெளியேறியது..
ஆனாலும் ஆயுதம்தாங்கிய போலீஸ்கார்ர்களிடமிருந்து தங்கள் கயாவை  மீட்க, முண்டா   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இணைந்து நடத்திய  சமசரமில்லாத மயிற்கூச்செரியும் சண்டை  அந்த படையினரிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்ட்து ஏனென்றால்  அவ்வளவு தீர்க்கத்தையும் ராணுவம்போலான ஒரு  ஒழுங்கையும் முன் அனுமானம் செய்யமுடியாத ஒரு எதிரியின் வியூகத்தையும்  முதன்முதலாக அங்கேதான் அவர்கள்  பார்த்தார்கள்
காடுகளுக்குள் சிதறிய  முண்டாக்கள் கயா கைதுக்கு பழிவாங்க  தயாகிக்கொண்டிருந்தார்கள்
1897ஆம் ஆண்டு காலை 10 மணி

குந்தி காவல் நிலையம் அந்த பகுதிக்கான முக்கியமான கேந்திரமாக இருந்த்து முண்டாக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களும் அங்கிருந்துதான் தீட்டப்பட்டது .எல்லா முண்டாப்பகுதிகளையும் கண்காணிக்கும் வசதிகளை இந்த காவல்நிலையம்தான் பெற்றிருந்தது இந்த அஸ்த்திவாரத்தை தகர்த்தால்  ஆங்கிலேயர்களை ஆட்டம்கானவைக்கலாம் என்று திட்டமிட்ட பிர்சா 400 முண்டாக்களோடு   டோம்பரி மலையைவிட்டு இறங்கி குந்தி காவல் நிலையத்தை நோக்கி கருமேகம்போல நகர்ந்தார்கள்

நேரம் 10.12 ஐ தொட்டுவிட்டது..
திட்டமிட்டபடி
சீறிப்பாய்கிற ஈட்டிகளும் அம்புகளும் சுழன்று பறக்கும் கோடாலிகளும்....அந்தக்காவல் நிலையம் ஒரு போர்களம்போல் காட்சியளித்தது

போலீஸ் அதிகாரிகளும் கான்ஸ்டபுள்களும் செய்வதறியாது தினறிப்போய் நாலப்புறமும்  சிதறி ஓடுகிறார்கள்.கூட்டத்தை நோக்கி  ரகுந்ராம் என்ற போலீஸ்காரன் சுட ஆரம்பிக்கிறான் அவன்  குதிரையை இழுக்கும் முன்பு முண்டாவின் கையிலிருந்த அம்பு அவன் குரல்வளையை குத்தி நிற்கிறது.அவன் நின்றுநிதானித்து காவல் நிலையத்தின் வாசலில் வீழ்கிறான் 

இப்படித்தான் ஆங்கிலேயர்களை அவன் உண்டு இல்லை என்று ஆக்கிவைத்தான்

1889 தொடங்கி -1895ஆம்ஆண்டுவரை இப்படியான ஒரு   வீரஞ்செரிந்த யுத்தத்தைத்தான் அந்தப்பகுதியில் பிர்சா நிகழ்த்திக்கொண்டிருந்தான்  இழப்புகளைக்கண்டு அஞ்சாது மேலும் மேலும்  திடீர் திடீரென்று ஏறியடித்த பழங்குடிகளின் வீரத்துக்குமுன், கட்டற்ற போர்முறையின் கதிகலக்கும் வடிவத்துக்குமுன்….குகைகளுக்குள்ளிருந்து எழும்  மாய வியூகங்களுக்குமுன்  தாக்குப்பிடிக்கமுடியாமல்,பல இடங்களில் பிரிட்டீஷ் படைகள் தொடர்ந்து மண்டியிட்டது பல்லாயிரம் சிப்பாய்கள் படைகளைவிட்டு தப்பியோடினர். 

அவமானத்தால் கூனிக்குறுகிய அதிகாரிகள் பிர்சாவை எப்படியாவது பிடித்து இந்தபோரை தமமதாக்கிவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். "இது ஒரு ஆபத்தான சமிங்கை இதை இப்போதே முடிக்காவிட்டால் நமது அரசுக்கு மிகபெரிய ஆபத்தாக முடியும்" என்று  அவ்வப்போது அரக்கபரக்க ஆலோசனைக்கூட்டங்களை நட்த்திக்கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 23, 1895 அன்று சூழ்ச்சிசெய்து பிர்சாவை கைதுசெய்து சிறைக்கொட்டடியில் அடைக்கிறார்கள்

கொடூரமான   சித்திரவதைக்குப் பின்பு  1897-ல் விடுதலையான பிர்சா  மீண்டும்  தீவிரமாக இயக்கப்பணிகளை முன்னெடுக்கிறார் .சினம்கொண்ட பிரிட்டீஷ் அரசு  அவரை 1900-ல் மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைத்தது

1900 ஆம் வருடம்  ஜீன் 8 ஆம் தேதி

நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த்து

மெல்ல மெல்ல அடியெடுத்து நிழல்களைப்போல் நடந்துவந்தார்கள்  வெள்ளைசிறையதிகாரிகள். கையில் இருந்து பொட்டலத்தைப்பிரித்து குடிக்கவைத்திருந்த தண்ணீரில் அதைக் கலந்துவிட்டு நிம்மதியாகத்தூங்கப்போனார்கள்

ஜூன் 9-ம் தேதி அதிகாலை

ஒரு மாபெரும் வரலாற்றை எழுதிக்காட்டிய, ஆதிவாசிகளின் நம்பிக்கை ஒளியாய்இருந்த, எதிரிகளின் செவிப்பறையில் ஓயாத பேரிடியாய் ஒலித்துக்கொண்டிருந்த மகோன்தமானவீரன், அடிபணியாத தலைவன், தனது 25 வது வயதில், மர்மமானமுறையில் ராஞ்சி சிறையின் 11 ஆம் அறையில்  இறந்துகிடந்தார்.

நூறாண்டுகளுக்கும்மேலாகிவிட்டது, அப்போது எப்படியிருந்தார்களோ, என்னமாதிரியான துன்பங்களை அனுபவித்தார்களோ அதே நிலையில்தான் பழங்குடிகள் இன்னும் இருக்கிறார்கள்,அதே வகையான சுரண்டலைத்தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள் பெயர் அறியாத நோய்களால்  ரத்த சோகையால் பட்டினியால் போதிய மருத்துவமின்னமையால், போதிய உணவின்மையால்  காப்பகங்களால் வனத்துக்கு வெளியேயும் வனத்துக்கு உள்ளேயும்   தினம்தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான  ஏக்கர் நிலங்களை அன்னியர்களிடம்  இழந்துகொண்டிருக்கிறார்கள்.  தினம்தினம் தங்களது பெண்களை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். துயரம் நிறைந்த  தங்களதுவாழ்வை மெளனமாக கடந்துகொண்டிருக்கிறார்கள் அந்த மெளனம் பொருள் பொதிந்தது.  அதுதான்  இந்த மலைகளின் இண்டு இடுக்குகளெங்கும் பல்வேறு வடிவங்களில் போராடும், புதிய புதிய பிர்சாக்களை மீண்டும் மீண்டும் பிறக்கவைத்துக்கொண்டிருக்கிறது .

#பிரசா_முண்டா
Lakshmanasamy Odiyen Rangasamy